Sunday, June 27, 2010

உமர்தம்பிக்கு விருது - புதிய புகைப்படங்கள் பகுதி - 2

சிங்கப்பூர் தமிழ் அறக்கட்டளை சார்பாக தமிழ் இணைய மாநாட்டில் அதிரை உமர்தம்பி அவர்களுக்கு 'தமிழ் கணினி அறிஞர்' என்ற விருது' வழங்கப்பட்ட செய்தி, மற்றும் புகைப்படங்கள் முந்தைய பதிப்பில் பார்த்தோம். இதோ மேலும் புகைப்படங்கள்

அதிரை உமர்தம்பிக்கு விருது வழங்கப்படும் முன்பு உமர்தம்பி அவர்களின் தமிழ் இணைய சேவை பாராட்டி உமர்தம்பி அவர்களின் குடும்பத்தவர்களை கவுரவிக்கும் புகைப்பட காட்சிகள்.

மேலும் புதிய புகைப்படங்கள் நம் வலைப்பூவில்  விரைவில் வெளியிடப்படும், தொடர்ந்து இணைந்திருங்கள்.

புகைப்படம் உதவி செய்த சகோதரர் கோவை சஞ்சய் காந்திக்கு நன்றி.

மேலும் புகைப்படங்கள் இன்னும் தெளிவாக பார்க்க அதிரைநிருபர் வலைப்பூவிற்கு சென்று பாருங்கள்.

9 comments:

  1. தன்னலம் கருதாத திரு.உமர்தம்பி அவர்களை கவுரவவித்தது போற்றதக்கது ..மனதிற்கு மகிழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  2. மகிழ்ச்சி கலந்த சந்தோஷமான செய்தி

    ReplyDelete
  3. உடன் போட்டோ வை பதிந்ததற்கு நன்றி

    ReplyDelete
  4. சகோதரர்கள் உங்கள் அனைவரின் வருகைக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  5. சகோதரர். சாஹூல் ஹமீது, போட்டோ நேற்று இரவு 9.30 மணியளாவில் கோவையை சேர்ந்த சகோதரர் சஞ்சய் காந்தி அவர்கள் எனக்கு ஈமெயில் மூலம் அனுப்பிவிட்டார். அவரின் மடலிருந்து சில

    //திரு.தாஜூதீன் அவர்களுக்கு வணக்கம்.
    தங்கள் பதிவு படித்தேன்.. இன்று தமிழ் இணைய மாநாட்டில் திரு உமர்தம்பி அவர்களுக்கு விருது அளித்து கவுரவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தார் கலந்து கொண்டனர்.. நிகழ்வின் ஒரு பங்கேற்பாளராக இருந்தது பெருமையாக இருந்தது.. விருது நிகழ்வின் படங்கள் அனுப்பி உள்ளேன்.. பயன்படுத்திக் கொள்ளவும்.. நன்றி..

    --
    With Love
    SanjaiGandhi
    http://blog.sanjaigandhi.com//

    இப்புகைப்படங்களை முதன் முதலில் இணையத்தில் நம்முடைய தளத்தில் வெளியிட உதவிய திரு. சஞ்சய் காந்தி அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.

    ReplyDelete
  6. ஆட்டை கழுதை (கழுவி ) ஆக்கிய ஊர் என்ற அவபேரை மாற்றி இன்று உலகதிற்கு இணைய தமிழை கொடையளித்த மர்ஹும் உமர் தம்பி அவர்களுக்கு அதிரை வாசிகள் என்றென்றும் நன்றி செலுத்த கடமைபட்டுள்ளோம்

    ReplyDelete
  7. நெகிழ்வான காட்சிகள். மனத்திற்க்கு மிகுந்த சந்தோஷம். உண்மையான உழைப்புக்கு கிடைத்த உ[ய]ரிய அங்கீகாரம். அல்ஹம்துலில்லாஹ்
    அனைவருக்கும் இறைவன் நல்லளருள் பாலிப்பானாக!

    ReplyDelete