Saturday, June 26, 2010

உமர்தம்பிக்கு விருது - புதிய புகைப்படங்கள் பகுதி - 1

கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் நடக்கும் தமிழ் இணைய மாநாட்டில் அதிரை உமர்தம்பிக்குதமிழ் இணைய அறிஞர்’ என்ற விருது இன்று மாலை 6:00 வழங்கப்பட்டது.

சிங்கப்பூர் தமிழ் அறக்கட்டளை சார்பாக இவ்விருது வழங்கப்பட்டது, தமிழ் இணைய உலகில் பிரபல்யமான தமிழ் இணைய ஆர்வளர் திரு.பாலா பிள்ளை அவர்கள் விருதை வழங்கினார்கள், உமர்தம்பி அவர்களின் மூத்த சகோதரர். அப்துல் காதர் அவர்களும், உமர்தம்பி அவர்களின் மூத்த மகன் மொய்னுதீனும் விருதை பெற்றுக் கொண்டனர்.


உமர்தம்பி அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்த சிங்கப்பூர் தமிழ் சங்கத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றி.
புகைப்படம் உதவி செய்த சகோதரர் கோவை சஞ்சய் காந்திக்கு நன்றி.

மேலும் புகைப்படங்கள் இன்னும் தெளிவாக பார்க்க அதிரைநிருபர் வலைப்பூவிற்கு சென்று பாருங்கள்.


3 comments:

  1. மகிழ்ச்சியான விடயம்

    உமர்தம்பி அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்த சிங்கப்பூர் தமிழ் சங்கத்திற்கு அம்மா அப்பா வலைதளம் சார்பாக மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்

    அன்புடன்
    ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  2. மிக மகிழ்ச்சியான செய்தி.

    ReplyDelete
  3. அன்புடன் மலிக்கா said...
    நெகிழ்வான காட்சிகள். மனத்திற்க்கு மிகுந்த சந்தோஷம். உண்மையான உழைப்புக்கு கிடைத்த உ[ய]ரிய அங்கீகாரம். அல்ஹம்துலில்லாஹ்
    அனைவருக்கும் இறைவன் நல்லளருள் பாலிப்பானாக

    ReplyDelete