Saturday, May 08, 2010

உமர்தம்பிக்கு அங்கீகாரம் – யூத்புல் விகடன்

உமர்தம்பியின் இணையத் தமிழ் சேவைக்கு அங்கீகாரம் கிடைக்க தமிழ்மணத்தை தொடர்ந்து விகடன் இணையமும் செய்தி வெளியிட்டுள்ளது மிக்க மகிழ்ச்சி.


இத்தருனத்தில் விகடன் நிறுவனத்தாருக்கும்,  யூத்புல் விகடன் ஆசிரியர் குழுவுக்கும், ஊழியர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

வாழ்க உங்கள் தமிழ் தொண்டு.




அன்புடன் தாஜூதீன்

2 comments:

  1. எஸ். எஸ். வாசனால் 1928 இல் தொடங்கப்பட்டது. விகடன் பத்திரிகை தமிழகத்தின் இரண்டாவது மிகவும் படிக்க பட்ட பத்திரிக்கை ஆகும். (56 லட்சம் வாசகர்கள்).இதில் வந்திருக்கும் செய்தி யென்பது கிட்டத்தட்ட இலக்கை நாம் நெருங்கிவிடோம் என்பதை காட்டுகிறது.அதைப்போலவே பழம்பெரும் புகழ்வாய்ந்த தினமனியில் முன்பு செய்தி வந்ததும் ஒரு முன் சான்று.இன்சா அல்லாஹ் அங்கிகாரம் வெகுத்தூரத்தில் இல்லை.
    MohamedThasthaeer.

    ReplyDelete
  2. இதையும்தான் வந்து பாருங்களேன்

    ReplyDelete